Browse and download our factsheets in Tamil

For more information please contact the National Continence Helpline 1800 33 00 66. If you have any English language difficulties you can contact the Helpline by using the telephone interpreter service. Call 13 14 50. At first, a person will answer the call in English, name the language you speak and wait on the phone. You will be connected to an interpreter who speaks your language, then tell them you want to call the National Continence Helpline on 1800 33 00 66. Wait on the phone to be connected and the interpreter will assist you to speak with a continence nurse advisor. Telephone interpreter services are provided free of charge to you. மேலும் தகவல்களுக்கு தயவு செய்து 1800 33 00 66ல் தேசிய மருத்துவப் பொருட்கள் உதவித்தொடர்பை (ஹெல்ப் லைன்) அழைக்கவும். ஆங்கில மொழி புரியாதுவிட்டால் தொலைபேசி மொழிஉரைப்பவர் சேவையைப் பாவித்து உதவித்தொடர்புடன் (ஹெல்ப் லைன்) பேசலாம். அழையுங்கள் 13 14 50. முதலில் ஒருவர் ஆங்கிலத்தில் பதிலளிப்பார், நீங்கள் பேசும் மொழி என்ன என்பதனைச்சொல்லிவிட்டு சற்று தொலைபேசியில் தாமதிக்கவும். உங்களின் பாஷையைப் பேசும் ஒரு மொழிபெயர்த்துரைப்பவர் உங்களுடன் தொடர்புகொள்வார். பின்னர், தேசிய சுகவாழ்வுப் பொருட்கள் உதவித்தொடர்புடன் (ஹெல்ப் லைன்) 1800 33 00 66 இல் தொடர்பு கொள்ள வேண்டும் எனக் கூறுங்கள். தொடர்புகளை மேற்கொள்வதற்காக தொலைபேசியில் காத்திருங்கள், நீங்கள் கழிவுகட்டுப்படுத்தும் பொருட்களுக்கான ஒரு தாதி ஆலோசகருடன் பேசுவதற்கு மொழிபெயர்த்துரைப்பவர் உதவுவார். தொலைபேசி மொழிபெயர்த்துரைக்கும் சேவை இலவசமாக உங்களுக்கு வழங்கப்படுகிறது.
0

Last Updated: Fri 30, Jul 2021
Last Reviewed: Tue 17, Mar 2020